எல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி

கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீற துணிந்தது. இதனையடுத்து எல்லையில் 5 மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியிலான,...

மிக்-21 முதல் ரபேல் வரையிலான ஜெட் விமானங்கள்…. இந்திய விமானப்படை வாங்கிய முக்கிய போர் விமானம் விபரம்:- படங்களுடன்…

1961-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிகோயன்-குருவிச் நிறுவனம் தயாரித்த மிக்-21 ரக விமானத்தை தேர்ந்தெடுப்பதில் இருந்து புதன்கிழமை ஐந்து பிரான்ஸ் தயாரிப்பு ரபேல் ஜெட் விமானங்களை பெறுவது வரையில் இந்தியா தனது வான்வழித் தாக்குதலை வலுப்படுத்த...

இந்தியா வரும் 5 ரபேல் போர் விமானங்களுக்கு வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது… புகைப்படங்கள்…

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.தாக்குதல்...

சீனா எல்லையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் `சினுக்’, அப்பாச்சி மற்றும் மிக்-29…

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே ஏற்கனவே கைகலப்பு நடந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அப்போது...

இந்திய விமானப்படையில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் புதிய ‘ரோபோ’

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்படும் வெடிகுண்டுகள் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய பகுதிக்குள் விழும் குண்டுகளை இந்திய ராணுவம் செயல் இழக்க செய்கிறது. இப்படி செயல் இழக்கச் செய்யும்போது வீரர்கள் காயம்...

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு; தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் ‘சுகோய் 30’ படைப்பிரிவு

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் விமானப்படை தளம் உள்ளது. 1940-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப்படை தளம் இரண்டாம் உலகப் போரின்போது செயல்பாட்டில் இருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த...

#IndianNavy இந்திய தயாரிப்பு தேஜஸ் விமானம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது

கடற்படைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் முதல்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட எல்சிஏ தேஜாஸ் விமானத்தை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்தியாவின் மிக்-21...

இந்தியாவின் முதல் ரபேல் விமானத்தில் இடம் பெற்றிருக்கும் RB-01 குறியீட்டின் பொருள்…

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ரபேல் விமானங்கள் வருகிற அக்டோபர் 8-ம் தேதி பிரான்சில் இந்திய...

ரபேல் விமானங்கள் இந்திய வானில் பறப்பது எப்போது? விமானப்படை தளபதி தகவல்

இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரபேல் விமானங்கள் இந்திய வானில் எப்போது பறக்கும் என்பது தொடர்பாக விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா பதில் அளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய...