அணு ஆயுத குவிப்பில் ரஷியா முதலிடம்…! ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முக்கிய இடம்…

சுவீடனின் ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) உலக நாடுகளின் அணு ஆயுத குவிப்பு பற்றி விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளது. ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள...

இந்தியாவை மிரட்டும் கருப்பு பூஞ்சை பெருந்தொற்று.. மத்திய அரசின் அறிவுரைகள்..

இந்தியாவில் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டம் ஆடுகிறது. இதற்கிடையே மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று மிரட்டுகிறது. வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த தொற்று தற்பொது தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தலைக்காட்டி...

இந்தியாவை கடிந்து கொண்ட சிங்கப்பூர்… கெஜ்ரிவால் ‘டுவிட்’ செய்தது என்ன…?

இந்தியா கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் நிலையில் சிங்கப்பூர் ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் என தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல்...

உருமாறிய இந்திய கொரோனா மிகவும் ஆபத்தானது… 44 நாடுகளில் பரவியது…!

44 நாடுகளில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது கவலை தரும் அம்சம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் முதல் அதில் ஏற்பட்டு வருகிற திரிபு...

கொரோனா நோயாளிகளுக்கு பரவும் கருப்பு பூஞ்சை நோய்…!

கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை மக்களைப் வெகுவாக பாதித்து வருகிறது. இந்த தருணத்தில் கொரோனா...

கொரோனா: இந்தியாவுக்கு ரூ.3 ஆயிரத்து 750 கோடி அமெரிக்கா நிதி உதவி..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றாக...

இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் ஆதிக்கம் எங்கே…? தமிழகத்தில் பாதிப்பு?

இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் ஆதிக்கம் செலுத்துவது எங்கே என்பது குறித்த தகவல்களை தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் உருமாறிய வைரசும் வேலையை காட்டுகிறது. இதனால்...

உலக அரங்கில் இந்தியா முன்னெடுத்த திட்டம்… தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வாய்ப்பு.!

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விலக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகம் கொரோனா தொற்றின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் உலகமெங்கும் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்க வேண்டும் என்றால் தடுப்பூசிக்கான காப்புரிமை தொடர்பான விதிகளை, உலக வர்த்தக...

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனை.. சீனா நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை..!

5ஜி தொழில்நுட்பத்தை சோதித்து பாா்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த சோதனை, சீன கைப்பேசி சாதனங்களில் சோதனை நடத்தப்படாது என்றும் அறிவித்துள்ளது....