ஜூலை 27-ம் தேதி இந்தியா வருகிறது அதிநவீன ரபேல் போர் விமானங்கள்… ‘விரைவில் போருக்கு தயாராகும்…’

இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு...

இந்திய-சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது – லெப்டினன்ட் ஜெனரல்

இந்திய ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக் விவகாரத்தை பொறுத்தவரையில் 14-வது படைப்பிரிவு கவனித்து வருகிறது. நாங்களும் அதில் ஒரு அங்கம் தான். நான்...

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…? சோனியா காந்தி கேள்வி..

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு மத்திய அரசு...

லடாக் எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு; “கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது” என உறுதி!

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் கடும் பதற்றமான சூழல் நிலவி...

இந்திய விமானப்படையில் 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள்…

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஏஹெச்-64இ ரக போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன. பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா...

சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

சீன எல்லைப் பகுதியில் 8 நாட்களுக்கு முன்பு மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த...

இந்திய விமானப்படையில் அதிநவீன அபாச்சி போர் ஹெலிகாப்டர்…!

இந்திய விமானப்படையில் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் போர் ஹெலிகாப்டர்களையும் தயாரித்து வழங்குகிறது. ஏஹெச்-64இ (ஐ) அபாச்சி...

இந்திய விமானப்படையில் சினூக் ரக ஹெலிகாப்டர்கள்… சீன எல்லையில் வலிமையை அதிகரிக்கும்

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து, புதிதாக 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை வங்குவதற்கு கடந்த...

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்தில் சிக்கியது

பிகானரின் சோபா சார் கி தானி பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்தில் சிக்கியது ராஜஸ்தானின் நால் பகுதியில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக விமானம் சென்ற போது விபத்து நேரிட்டது. அதிலிருந்த...