லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீனப்படைகள் வெளியேறியது…

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பின்வாங்கியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று எல்லையில் நிலையை கண்டறிந்து ஆய்வு செய்ய சென்றார். இதனைத் தொடர்ந்து...

ஜூலை 27-ம் தேதி இந்தியா வருகிறது அதிநவீன ரபேல் போர் விமானங்கள்… ‘விரைவில் போருக்கு தயாராகும்…’

இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு...

வலுவான நிலையில் இருக்கும் இந்தியாவின் படை பலம் சீனாவை வெல்லும்… ஆய்வு முடிவு விபரம்:-

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மோதல் நடந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க ராணுவ...

லடாக் மோதல்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் கண்காணிப்பு சாவடியை இந்திய வீரர்கள் அகற்றியது எப்படி…?

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று சொந்தம்...

“எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுங்கள்” இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம்…

எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியதை இரு நாட்டு ராணுவத்துக்கும்...

இந்திய-சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது – லெப்டினன்ட் ஜெனரல்

இந்திய ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக் விவகாரத்தை பொறுத்தவரையில் 14-வது படைப்பிரிவு கவனித்து வருகிறது. நாங்களும் அதில் ஒரு அங்கம் தான். நான்...

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…? சோனியா காந்தி கேள்வி..

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு மத்திய அரசு...

லடாக் எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு; “கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது” என உறுதி!

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் கடும் பதற்றமான சூழல் நிலவி...

ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பாடம்.. – பிரதமர் மோடி!

கடந்த 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களாலும், இரும்பு கம்பிகளாலும் தாக்கிக் கொண்டதில், இந்திய...