தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பெரும் பின்னடைவு…!

தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது உள்ளனர். தமிழகத்தில் பா.ஜனதா, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்தியா முழுவதும் பா.ஜனதா வெற்றியை பதிவு செய்யும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி தோல்வியை எதிர்நோக்கியுள்ளது. மாநிலத்தில்...

மீண்டும் மக்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சி…!

மீண்டும் மக்களுடைய ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சி அமைகிறது. 17-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி இம்மாதம் 23-ம் தேதி வரையில் நடைபெற்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும்...

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு சாட்டையடி…! பா.ஜனதா முன்னிலை

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு சாட்டையடி கொடுத்து பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது . டெல்லியில் மொத்தமாக உள்ள 7 தொகுதிகளில் முதலில் 4 தொகுதிகளில் முன்னிலை...

மண்ணை கவ்வும் மகா கூட்டணிகள்…!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என கூறி ஒன்றாக இணைந்த கட்சிகள் மண்ணை கவ்வி வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக பெரிய கட்சிகளான சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி...

பா.ஜனதா சொன்னதை செய்து காட்டியது…! கிழக்கு இந்தியாவிலும் கால் பதிக்கிறது

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா சொன்னது போன்று கணிசமான தொகுதிகளில் முன்னிலையை பெற்றுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உ.பி. சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்ததால் கிழக்கு மாநிலங்களில்...

மம்தாவிற்கு பின்னடைவு…! வங்கத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது பா.ஜனதா…!

மேற்கு வங்காளத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான...

தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டது....

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தொடக்க வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி...

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

இந்திய நாடாளுமன்றத்தில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம்...