தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும், பழனி மலையில் தைப்பூசத்திருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே, முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த […]

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத்திருநாளாகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களை போற்றும்விதமாக கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனை போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்கு தைப்பூசத் திருநாளும் உகந்ததானது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் தைப்பூசத் திருநாளாகும். பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழபகவான். ஞான வடிவமானவர். பூச நட்சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதுவும் புண்ணியகாலமான தைப்பூசத்தன்று செய்யும் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை