வெப்ப பகுதியில் ஆப்பிளை விளைய வைத்து சாதித்த விவசாயி…!

காஷ்மீர், சிம்லா போன்ற மலை, பனிப்பிரதேசங்களில் ஆப்பிள் பழம் விளைச்சல் நடந்து வருகிறது. மராட்டிய மாநிலம் நாசிக்கில் விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் ஆப்பிளை விளைய வைத்து சாதனை படைத்து உள்ளார். நாசிக்கில் திராட்சை,...

119 பேருக்கு தொற்று, எந்த வசதியும் இல்லாத சூழலிலும் கொரோனாவை ஒழித்துக்கட்டிய கிராமம்…!

கொரோனா தொற்று பரவலை ஒழித்துக்கட்டி ஒரு கிராமம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது. கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் கோரத்தாண்டம் ஆடும் நிலையில், பல கிராமங்கள் தொற்றை எப்படி விரட்டலாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றன....

ரமணா பட பாணியில் கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்துக்கு சிகிச்சை…!

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள், ஊழியர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா...

கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றன என...

இந்திய அரசியலை உலுக்கும் ரூ. 100 கோடி மாமூல் விவகாரம்…! நடந்தது என்ன…?

மராட்டிய மாநிலம் தலைநகர் மும்பையில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர வீட்டின் அருகே கடந்த மாதம் வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு காரின்...

சீனாவை விட மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் மராட்டியம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் சீனாவை தாண்டி உள்ளது. சீனாவில் கொரோனாவினால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,040 ஆகும். ஆனால், மராட்டியத்தில் கொரோனா...

#IndiaFightsCorona கொரோனாவின் பிடியில் மராட்டியம்: 4666 பேர் பாதிப்பு; மும்பையில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது…

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 11-ம் தேதி மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது. அதன்பிறகு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது....

#IndiaFightsCorona மும்பையில் மட்டும் 1,600 பேர் பாதிப்பு… கடந்த 24 மணி நேரங்களில் 242 ‘பாசிடிவ்’ கேஸ்கள்…!

இந்தியாவின் நிதி தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தை காட்டி வருகிறது. மும்பையில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இங்கு நாள்தோறும்...

#IndiaFightsCorona மார்ச் மாதம் நடக்கவிருந்த தப்லிக் ஜமாத் மாநாட்டை மராட்டியம் நிறுத்தியது எப்படி…?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க டெல்லியில் மார்ச் மத்தியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நடத்திய மாநாடு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் மராட்டிய அரசாங்கமும் மாவட்ட...