‘மிஷன் சக்தி’ அனைத்து பாகங்களும் 45 நாட்களில் சிதைந்துவிடும் – டிஆர்டிஓ

மிஷன் சக்தி அனைத்து பாகங்களும் 45 நாட்களில் சிதைத்துவிடும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. இந்தியா மார்ச் 27-ம் தேதி விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏ-சாட் ஏவுகணையை...

இந்தியாவால் விண்வெளியில் ஆபத்து அதிகரிப்பு – நாசா எச்சரிக்கை

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால் விண்வெளியில் ஆபத்தான குப்பைகள் உருவாகியுள்ளது என நாசா தெரிவித்துள்ளது. இந்தியா மார்ச் 27-ம் தேதி விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏ-சாட் ஏவுகணையை ஏவி சொந்த ஏவுகணையை அழித்து...

‘மிஷன் சக்தி’ வெற்றியை அடுத்து எதிரிகளின் ரேடாரை கண்டறியும் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியது

இந்தியாவின் எமிசாட் செயற்கைக் கோள் மற்றும் பிறநாடுகளின் 28 சிறிய செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின்...

பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? காங்கிரசுக்கு பிரதமர் மோடி பதிலடி

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? என ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். விண்வெளியில் செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தை...

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை உளவுப்பார்த்த அமெரிக்க விமானப்படை…!

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை அமெரிக்காவின் விமானப்படை விமானம் உளவு பார்த்தது என தகவல் வெளியாகியுள்ளது. மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 'ஏ - சாட்' எனப்படும், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா...

பிரதமர் மோடியின் ‘மிஷன் சக்தி’ வெற்றி உரை விதிமீறல் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி வெற்றி உரை விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணையை இந்தியா...

இந்தியா விண்வெளியில் சொந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது…

இந்தியா மார்ச் 27-ம் தேதி விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏ-சாட் ஏவுகணையை ஏவி சொந்த ஏவுகணையை அழித்து ‘மிஷன் சக்தி’யை வெற்றிகரமாக முடித்தது. இந்தியாவில் உளவு பார்க்கும் எதிரிகளின் ஏவுகணையை தாக்கவும், அவற்றை...

“மிஷன் சக்தி” சோதனையில் இந்தியா வெற்றி, எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா…!

"மிஷன் சக்தி" சோதனையில் இந்தியா வெற்றியடைந்ததை அடுத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என்ற...

‘மிஷன் சக்தி’ திட்டம் காங்கிரசின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி

‘மிஷன் சக்தி’ திட்டம் விவகாரத்தில் காங்கிரசின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ‘மிஷன் சக்தி’ திட்டம் அறிவிப்பு தொடர்பாக காங்கிரஸ்...