நரேந்திர மோடி – அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு…!
எப்போதெல்லாம் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் தோள் கொடுக்கிறார்; படையை தளபதி போல் முன்நின்று போரை நடத்துகிறார்; தொட்ட செயல்களில் எல்லாம் வெற்றிகளை பெற்று இதோ உங்களுக்கானது என சமர்பிக்கிறார்; முன்னெடுத்து செல்லும் செயல்களில் எல்லாம் வெற்றிக்கான...