தமிழில் 12 வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12-வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாக காணப்படும். தமிழகத்தில் பெருமாள், சிவன், முருகன், சாஸ்தா, அம்பாள் கோவில்களில் திருவிழாவும், திருமணக்காட்சிகளும் நடைபெறும் நாள் இதுவாகும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என ஊரெங்கிலும் விழா நடக்கும் இந்நாளில் தெய்வங்களின் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை