2019 போன்று புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்..! 45 கிலோ வெடிபொருட்களுடன் சிக்கிய கார் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு கார் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது, பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர்....

புல்வாமா தாக்குதல் விசாரணையில் முக்கிய நகர்வு… தெரிந்து கொள்ள வேண்டிய 8 பாயிண்ட்ஸ்…!

* காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 2019 பிப்ரவரி 14-ல் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஆதில் அகமது தார் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். * இதனையடுத்து இந்திய அரசு பதிலடி...

காஷ்மீரில் புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டம்…! அதிர்ச்சி தகவல்

காஷ்மீரில் புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மீண்டும் அரங்கேற்ற பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தை பாகிஸ்தான் எதிர்க்கிறது. இந்தியாவிற்கு எதிரான...

புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க ‘விர்ச்சுவல் சிம்’

புல்வாமா தாக்குதலில் தகவல் பறிமாற்றத்திற்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க நிறுவனம் வழங்கிய விர்ச்சுவல் சிம் என தெரியவந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்...

மீண்டும் சீனாவின் நடவடிக்கையால் 9 மாதங்களுக்கு மசூத் அசார் மீது தடைவிதிக்க வாய்ப்பு கிடையாது…!

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மீண்டும் சீனா தடையை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக...

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது எலெக்ட்ரீசியன்…!

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது 23 வயது எலெக்ட்ரீசியன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு...

மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள், உங்களையல்ல..! மோடியை சாடிய சித்தார்த்

மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள், உங்களையல்ல..! என பிரதமர் மோடியை சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார். புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படையின் அதிரடி தொடர்பாக அரசியல் ஆக்க கூடாது என பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் கூறிவருகிறது. ஆனால்...

அணுஆயுத பூச்சாண்டிக்கு பயப்படாது பாகிஸ்தானை கையாளும் விதத்தை மாற்றிய மோடி நிர்வாகம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள்,...

பயங்கரவாதிகளுக்கு ‘5 ஸ்டார் ரிசார்ட்’ இம்ரானின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதே…!

பயங்கரவாதிகளை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையே, இந்திய விமானப்படை வேலையை கச்சிதமாக முடிக்க பயனுள்ளதாக அமைந்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தும் என அறிந்த பாகிஸ்தான் ராணுவம் 300-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ்...