அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்து ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

அறந்தாங்கி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ளது வல்லவாரி கிராம பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு...

இந்தியாவில் பருவமழை தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது…

2020-ம் ஆண்டில் இந்தியாவின் பருவமழை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது, சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடந்த நிகழ்வாகும்....

கேரளாவில் மழையில்லை… மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளதால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 5 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கேரளாவில்...

நெல்லையின் மேற்கு பகுதியில் கனமழை, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக அதிகாலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. இதனால்...

7 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

7 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இருக்க வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. பகல்...

டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு...

தமிழகத்திற்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும்...

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை – வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழை வரும் 8-ம் தேதி முதல் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில...

தமிழகத்திற்கு 7-ம் தேதி மிக அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி மிக அதிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில்...