இனிமேலாவது மதத் துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… #கந்தனுக்கு_அரோகரா – ரஜினிகாந்த்

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டது. இந்துக்களின் உணர்வை மிகவும் காயப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோ தொடர்பாக செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும்...

நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்பார்கள்… ரஜினி பேசியதும், கமல் பதிலும் என்ன?

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 26 மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார். அவருடைய பேட்டி விபரம்:- செய்தியாளர் கேள்வி :- தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி...

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள் – ரஜினிகாந்த்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு...

‘மேன் வெர்சஸ் வைல்டு’பியர் கிரில்சுடன் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்

டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். அடர்ந்த...

1971 – சேலம் திக பேரணியில் இந்து கடவுகள் அவமதிக்கப்பட்டது உண்மை – ஆவண செய்திகள்

1971 - சேலம் திக பேரணியில் இந்து கடவுகள் அவமதிக்கப்பட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் வகையில் செய்தி பத்திரிக்கைகள் ஆவண செய்திகளை வெளியிட்டுள்ளது. 1971 சேலத்தில் நடந்த பேரணி குறித்து நடிஜர் ரஜினிகாந்த்...

பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்

சென்னையில் நடைப்பெற்ற ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால்...

‘தலைவர் 168’ ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா?

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது. ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில்,...

இந்தியை திணிக்காதீர்… வடமாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்…! ரஜினிகாந்த்

இந்தியை திணிக்காதீர், அதனை வடமாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழுவதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது...

காஷ்மீர் தேசிய பாதுகாப்பு தொடர்பானது ‘அரசியலாக்க வேண்டாம்’ – ரஜினிகாந்த்

காஷ்மீர் தேசிய பாதுகாப்பு தொடர்பானது எனவும் அரசியலாக்க வேண்டாம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்பு சட்டப் பிரிவு 370, 35A சமீபத்தில் நீக்கப்பட்டது. மத்திய அரசின்...