இந்தியா முழுவதும் சாலைகள் விரிவாக்கத்திற்கு முதலில் தரிக்கப்படுவது அங்கிருக்கும் மரங்கள்தான். சாலையோரத்தில் மூதாதையர்களால் வைக்கப்படும் மரங்களை வெட்டும் போது பதில் மரங்கள் வைக்கப்படும் என சொல்லப்பட்டும். ஆனால் நிலையோ வேறு. அப்படி எதுவும் தென்படாது. மரங்கள் வைக்கப்பட்டாலும் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. காலப்போக்கில் மறதி நிறைந்த மனிதன் அதனையும் மறந்துவிடுவான். இப்போது கர்நாடகாவில் அம்மாநில அரசின் சாலை விரிவாக்க திட்டத்தினால் பிள்ளைகளாக வளர்த்த மரங்களை இழந்துவிடுவோமோ என மரங்களின் தாய் […]

பிபிசி வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற கர்நாடகாவை சேர்ந்த 106 வயதான பாட்டி சாலு மரத திம்மக்கா, இன்றும் மரம் நடும் தன்னுடைய பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கர்நாடக மாநிலம்  குனிகல் – குதூர் இடையிலான சாலையில் செல்லும் போது இயற்கை அன்னையின் வரபிரசாதமாக குளிர்காற்றுடன் மரங்கள் தலையசைத்து வரவேற்கிறது. சில மணித்துளிகள் இங்கு நின்று செல்ல மாட்டோமா? செல்வோம் என யோசிக்கும், […]

அதிகம் வாசிக்கப்பட்டவை