ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்று தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். 100-வது நாளாக கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் […]

புதுடெல்லி, உலகளவிலுள்ள சதிகாரர்களால் போராட்டம் தூண்டிவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என்ற சாமியார் பாபா ராம்தேவை நெட்டிசன்கள் ஓடவிட்டுள்ளனர். ‘சர்வதேச மோசடியாளருடன், இந்திய மோசடியாளார் சந்திப்பு’ ராம்தேவிற்கு எதிராக அவருடைய டுவிட்டரிலே பதில் கொடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை, கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் பொதுமக்கள் நீண்ட காலம் […]

அதிகம் வாசிக்கப்பட்டவை