முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, கேரள, தமிழக அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு...

இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி – உச்சநீதிமன்றம்

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் (எஸ்.எஸ்.சி. கமிஷன்) தேர்வு செய்யப்பட்டு பெண் அதிகாரிகளாக இருப்பவர்கள், 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்க முடியும். மேலும் 4 ஆண்டுகள் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு...

மரண தண்டனை நிறைவேற்றம்: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டலை நாடியது

மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’...

டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட நீதிமன்றம் ‘கறுப்பு வாரண்ட்’பிறப்பிப்பு

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தியாவையே...

போராட்டங்களில் பொது சொத்துக்கள் அழிப்பு: சட்டம் சொல்வது என்ன? உச்சநீதிமன்ற உத்தரவு என்ன? ஒருபார்வை

இந்தியாவில் சொத்துக்களை அழிப்பதற்கு எதிராக ஒரு சட்டம் இருந்தபோதிலும், நாடு முழுவதும் போராட்டங்களின்போது கலவரம், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் பொதுவானவையாக உள்ளது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேச மாநில...

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விபரம்:-

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த...

ஐதராபாத் என்கவுண்டர்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் விசாரணைக் குழு

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட...

தெரிந்துக்கொள்வோம்… தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

கர்நாடகா அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட தடையில்லை என உச்ச நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை...

ஜாமீன் கிடைத்தது, ஆனால் சிறையிலிருந்து வெளியே வரமுடியாது…! ஏன்?

கடந்த 2007-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின்...