முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி… உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியால் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலை முக்கியமானதாக திகழ்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள்...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பின

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா...

கோதையாறு அணை பகுதியில் 6 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி…

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையானது இயற்கை வளத்தை அள்ளித் தரும் எழில்மிகு பகுதியாக விளங்குகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு அணைகள் அமைந்துள்ளன. இதில் மேல் கோதையாறு அணை பகுதி...

கீழடியில் சிறிய மண்பானைகள், கிண்ணங்கள் கண்டெடுப்பு!

கீழடியில் மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வருடம் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மாநில தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் கொந்தகை, அகரம்,...

தமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை…

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் 6-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். மொத்தமாக 72.78...

2000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள்….! டோக்கன் வழங்கி வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக….

கும்பகோணத்தில் தனியார் மளிகை கடை பெயரை அச்சிட்டு ரூ.2 ஆயிரத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என டோக்கன் வழங்கி வாக்காளர்களை ஏமாற்றிய அமமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல்...

சட்டப்பேரவை தேர்தல்: சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன…?

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு முடியும் வரை சென்னையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி காலை...

மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி…? புதிய கட்டுப்பாடுகள் என்ன…?

தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் 6-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்களிக்காமல் ஒரு வாக்காளர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம்...

தி.மு.க. வேட்பாளருக்கு ரூ.206 கோடி சொத்து

அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.கே.மோகன் தனது சொத்து பட்டியலில் கூறியிருப்பதாவது:- எம்.கே.மோகன் மற்றும் அவரது மனைவியின் கையிருப்பு தொகை தலா ரூ.1 லட்சம் ஆகும். எம்.கே.மோகனுக்கு ரூ.2 கோடியே 82 லட்சத்து 92...