தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் முழுமையாக 2 தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் பொது வெளியில் இனி முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள்...

இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுப்பு

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி 3 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில்...

‘டிக்-டாக்’ – அமெரிக்க விவகாரம் தான் என்ன…? மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…? விளக்கம் இதோ…!

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு ‘டிக்-டாக்’ செயலியை தொடங்கியது. இந்நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்கு மத்தியில் 2017-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ‘மியூசிக்கலி’ செயலி...

சீன உளவாளிகள் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருடுகின்றனர்… அமெரிக்கா சொல்வது என்ன…?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொரோனா வைரசை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டே பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி...

சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கு தங்கள் படைகளை அனுப்ப அமெரிக்கா திட்டம்… விபரம்:-

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதும் இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது. இதனையடுத்து உலகம் முழுவதும் இம்மோதல் சம்பவம் பெரும் கவனம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தியா, மலேசியா,...

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவர் உயிரிழப்பு..!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,620,902 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை...

‘கொரோனாவுடன் போராட முடியாமல் எங்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்’.. சீனா பாய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. கொரோனா வைரஸை உருவாக்கியதே சீனாதான் என குற்றம் சாட்டும் அமெரிக்கா, இவ்விவாகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார...

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திருப்பி அழைக்கும் வகையிலான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்…

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து உள்ளது. டொனால்டு டிரம்ப் அதிபரான பின்னர் சீனாவுடன் ஒரசல் போக்கையே கொண்டிருந்தார். அவ்வப்போது கடுமையான நடவடிக்கையை எடுத்தார். இருநாடுகள் இடையே...

#Coronavirus உலகம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாவு; பாதிப்பு 37 லட்சத்தை நெருங்கியது… எந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்…? விபரம்:-

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் மக்களை வேட்டையாடி வருகிறது. இந்த வைரஸ்...