ரூ.150 கோடிக்கும் அதிகமான வருமானம்…! ரூ. 30 கோடி பறிமுதல்…! அதிரவைக்கும் நாமக்கல் நீட் பயிற்சி மைய ரெய்டு

நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நீட் பயிற்சி மையங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ரூ. 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் தகுதியில்லாதவர்கள் சேர்வதை...

கோவளம் கடற்கரையில் 30 நிமிடங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி

கோவளம் கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி இன்று அதிகாலை தனி ஆளாக 30 நிமிடங்கள் இருந்து சேகரித்தார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற...

ரபேல் விமானத்திற்கு எலுமிச்சை பூஜை; ‘இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்’ நிர்மலா சீதாராமன்

ரபேல் போர் விமானத்திற்கு எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த விவகாரம் விவாதப்பொருளாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து கடந்த விஜயதசமி அன்று முதல் ரபேல் விமானத்தை இந்தியா பெற்றது. அப்போது, விமானத்துக்கு எலுமிச்சை...

போரை நிறுத்தியவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு 2019-ம் ஆண்டுகான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. எரிட்ரியா போன்ற அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்வு கண்டது மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகாக அபி...

மோடி கடைசி துருப்புச் சீட்டை பயன்படுத்தியுள்ளார்… இம்ரான் கான்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். காஷ்மீரில்...
No More Posts