வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி, சிறு தொழில்களுக்கு விடிவு: ரிசர்வ் வங்கியின் இரட்டை வியூகம் களத்தில் பலனளிக்குமா?
பொருளாதார சக்கரத்தை வேகமாக சுழல வைக்க ரிசர்வ் வங்கி சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எதிர்கால பணவீக்கம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாலும், பொருளாதார வளர்ச்சி சற்றே மந்தமடையும் வாய்ப்புள்ளதாலும், வரவிருக்கும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடக்கும் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ […]








