தாலி கயிறு மாற்ற சிறந்த நாட்கள் எவை? எந்த நேரத்தில் மாற்றுவது உகந்தது?

திருமண வாழ்க்கையின் அடையாளமாக கருதப்படும் தாலி அல்லது திருமாங்கல்யம், பெண்களின் வாழ்வில் முக்கியமான ஒரு பகுதி. சிலர் தாலியை மஞ்சள் கயிறில் அணிகிறார்கள், சிலர் தங்கச் சங்கிலியில் அணிகிறார்கள். பொதுவாக, இந்த கயிறை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றுவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக, ஆடி பெருக்கு நாள், தாலி […]