பெல்காம் யாருக்கு சொந்தம்? மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன?

மராட்டியம் மற்றும் கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லை தகராறு மீண்டும் வெடித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கோலாப்பூர் (மராட்டியம்) மற்றும் பெல்காம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பல்வேறு கன்னட...

இந்திய முப்படைகளுக்கும் ஒரே தளபதியானார் பிபின் ராவத்…

இந்தியாவில் முப்படைகளுக்கும் ஒரே பாதுகாப்பு தளபதியை (சி.டி.எஸ்.) வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சந்தர்ப்பங்களில் நிபுணர்கள் மற்றும் வீரர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது. இதனுடைய நோக்கம் மூன்று படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி...

சல்மான்ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களாவின் 50 வருடகால பிரச்சினை ஒருபார்வை

50 வருட பிரச்சினையில் சிக்கி சட்டபோராட்டம் நடந்துவரும் சல்மான் ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களா மதிப்பு ரூ. 130 கோடி என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பூர்வீக பங்களா...

24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது…!

நீருக்கடியில் கடற்படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது என்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை...

இஸ்லாமிய கூட்டமைப்பு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உலகில் ஐ.நா.வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அரசு சபை ஆகும். இஸ்லாமிய கூட்டமைப்பின் பணி அறிக்கையானது, “இது, இஸ்லாமிய உலகின் கூட்டுக் குரல்” என்று கூறுகிறது. இஸ்லாமிய உலகின் நலன்களை...

போலீஸ் அதிகாரி போராட்டக்காரர்களை பாகிஸ்தான் போகச் சொன்னது ஏன்?

உ.பி.யில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீஸ் அதிகாரி பாகிஸ்தான் போகச் சொன்னது சர்ச்சையாகியுள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த...

இஸ்லாமிய கூட்டமைப்பில் விரிசல்…! இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் காய் நகர்த்துவது எப்படி?

இஸ்லாமிய கூட்டமைப்பில் காணப்படும் விரிசலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பாகிஸ்தான், சவுதி அரேபியாவை வைத்து இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தியது அம்பலமாகியுள்ளது. 57 உறுப்பு நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பில் காஷ்மீர் விவகாரத்தில்...

நித்திக்கு ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மத்திய அரசு தீவிரம்!

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்கு பெயர் பெற்ற பிரபல சாமியார் நித்யானந்தா தொடர்பான பல்வேறு வழக்குகளை கர்நாடக மாநில சி.ஐ.டி....

நெல்லை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மானூர் பெரியகுளம்… ஒருபார்வை

நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீராதாரங்களில்...