EPFOவில் தொடர்ந்து பங்களித்தவர்கள் ரூ.50,000 வரை பெறும் வாய்ப்பு! முக்கிய விவரங்கள் இதோ

பணியாளர்களின் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50,000 வரையிலான தொகையை இலவசமாக பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, EPFO-வின் “லாயல்டி-கம்-லைஃப்” […]