கொரோனா ஊரடங்கால் மரத்திலேயே வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை..

கோடை காலம் ஆரம்பித்து விட்டால் கடைகளில் கவர்ந்து இழுக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் குவிந்து விற்பனைக்கு ஜோராக நடக்கும். அதை ருசிக்க அனைவரும் போட்டி போட்டு வாங்கி செல்வர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா...

#IndiaFightsCorona தமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா… சென்னையில் மட்டும்103 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேர் கொரோனா நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இன்று மொத்தமாக 5 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிய அறிகுறி… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…! #Coronavirus

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்து உச்சத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் மக்களை வேட்டையாடி வருகிறது. இதற்கிடையே...

ஒரு கிலோ கோதுமை மாவுக்குள் ரூ.15 ஆயிரம்…! நிவாரண உதவியில் பணத்தை விநியோகித்தாரா? அமீர்கான்.!

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு அமிதாப் பச்சன், சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி...

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம்: கல்வி நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு.!

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கலாம் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)...

கொரோனா ஊரடங்கு: திசையன்விளை – தூத்துக்குடி இணைப்புச்சாலைகள் மூடல்…! மக்கள் அவதி!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலங்கள் இடையேயும், மாவட்டங்கள் இடையேயும் எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்...

#TikTok-ல் காதல்: ஊரடங்கில் காதலனை காண தஞ்சையிருந்து மதுரைக்கு நடந்து வந்த பெண்…!

‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒரு தலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண ஊரடங்கில் தஞ்சையில் இருந்து மதுரை வரையில் நடந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையை சேர்ந்த...

சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று… முடிவெட்டியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…!

சென்னையில் வளசரவக்கம் பகுதியில் வசிக்கும் சலூன் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏப்ரல் 26-ம் தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேடு பகுதியில் கடையை நடத்தி வரும் 36 வயதான அவருக்கு ஏப்ரல்...
No More Posts