கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படும் ‘டெக்ஸாமெத்தாசோன்’ பற்றிய சிறப்பு தகவல்கள்….

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'டெக்ஸாமெதாசோனை', மெதில் பிரெட்னிசொலோனுக்கு மாற்றாக பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்து உள்ளது. டெக்ஸாமெத்தாசோன் ஒன்றும் புதிய மருந்தல்ல ஏற்கெனவே முடக்கு வாதம், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படும்...

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது, 24 மணி நேரங்களில் மட்டும் 410 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து கொரோனா வைரஸ் பரவல் புதிய வேகம் எடுத்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 21-ம் தேதி...

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை: காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் விபரம்:-

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜே.பி.நட்டா கூறிய குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்து உள்ளார். லடாக்கில் இந்திய-சீன ராணுவ மோதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொடர்ந்து...

இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு புதிய மருந்து… மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்…

கொரோனா வைரஸ் தொற்று எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக...

நிறவெறி, இனவெறி எதிர்ப்பு காரணமாக “Fair & Lovely” பெயரை மாற்றம் செய்யப் போவதாக அறிவித்தது – ஹிந்துஸ்தான் லீவர்

ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் தயாரிப்பான ஃபேர் அண்ட் லவ்லி-ன் பெயரை மாற்றம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நிறவெறி காரணமாக போலீஸாரால் கொல்லப்பட்டார் கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்ட். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டின் மரணம்...

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் வியூகம்… அமெரிக்கவின் 8 நீர்மூழ்கி கப்பல்கள் ரகசியமாக ரோந்து…! சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி… விபரம்:-

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்து உள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளை அமைத்து உள்ளது. தென் சீனக்கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு...

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: ‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌…! சூர்யா கடும் காட்டமான கண்டனம்

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்,...
No More Posts