அர்ச்சனை பூக்களின் அற்புத பலன்கள்… நினைத்தது நடக்க ‘ரோஜா பூ’…
இறைவனுக்கு மிகப்பெரிய செலவில் எதையும் செய்ய வேண்டியது இல்லை. மனதில் பக்தி, தூய்மையுடன் மலர்களை அர்ப்பணித்தாலே போதுமானது. நமக்காக இறைவன் இறங்குவார். பூக்களை கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை விட சிறப்பான வழிபாடு எதுவும் இல்லை...