நீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…? ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன…?
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 3,842 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வை 15.97 லட்சம் மாணவ,...