முருங்கைக்கீரை சூப்புடன் கோடையை சமாளிக்க சிறந்த வழி
கோடைக் காலத்தில் உடலுக்கு ஆற்றலும் குளிர்ச்சியும் தேவைப்படும் நேரம் இது. அத்தகைய நேரத்தில் இயற்கையான சத்துக்களால் நிரம்பிய முருங்கைக்கீரை சூப் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெறும் வயிற்றில் இந்த சூப்பை குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. முருங்கைக்கீரையின் முக்கியத்துவம் முருங்கைக்கீரை இயற்கை மருத்துவக் குணங்களால் நமக்குத் […]








