பாகிஸ்தான் இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரியை 200% ஆக உயர்த்தி இந்தியா அதிரடி

பாகிஸ்தான் இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரியை 200% ஆக உயர்த்தி இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது....

‘என்னால் முடிந்தது இதுதான்…’! 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் வீரேந்தர் சேவாக் !

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக வீரேந்தர் சேவாக் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த...

புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?

புல்வாமாவில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த வீர்ரகளின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு...

விவசாயம் மனித குலத்தை அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறதா?

மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித...

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக ‘வந்தே பாரத் ரெயில்’ பாதி வழியில் நின்றது

பிரதமர் மோடி தொடங்கி வைத்த டெல்லி- வாராணசி இடையிலான அதிவேக 'வந்தே பாரத் ரெயில்' பாதி வழியில் நின்றது. மணிக்கு 160 கிமீ பயணிக்கக் கூடிய வந்தே பாரத் அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர...

புல்வாமா தாக்குதல் எதிரொலி; எல்லையில் போர் பதற்றம்; பழிதீர்ப்போம் – சிஆர்பிஎப் படை உறுதி

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு...

வேறு வழியில்லாமல் இந்தியாவால் விடுதலை செய்யப்பட்டவன்… விஷமாக உருவாகி நிற்கிறான்

வேறு வழியில்லாமல் இந்தியாவால் விடுதலை செய்யப்பட்டவன் இன்று விஷமாக உருவாகி நிற்கிறான். உலகின் மிக முக்கிய பயங்கரவாதியாக இருந்து வரும் மசூத் அசாரும், அவரது ஜெய்ஷ் -இ- முகமது இயக்கமும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக...

பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட ராணுவத்துக்கு முழு அதிகாரம்…

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஆவேசமாகக் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, தற்கொலைப்...

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை சீனா பாதுகாப்பது இப்படிதான்…!

பயங்கரவாதத்திற்கு புகலிடம் கொடுத்து வளர்த்துவரும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் சீனா, இந்தியாவின் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையிட்டு வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் 2000-ம் ஆண்டு...
No More Posts