சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டுத் தீயால் 300 ஏக்கர் வனம் பாதிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டுத் தீயால் 300 ஏக்கர் வனப்பகுதி சேதம் அடைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை,...

களமிறங்கிய ஜெ. தீபா… 40 தொகுதிகளிலும் தனியாகத்தான் போட்டியென அறிவிப்பு…!

நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களின் விருப்பம் காரணமாக போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டர்களின் விருப்பம்...

பா.ஜனதா சின்னமென ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலங்கள் அழிப்பு… !

பா.ஜனதா சின்னமென ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ விழா 13-ம் தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கோவிலில் கோலங்களை வரைந்து இருந்தனர். பொதுமக்களால்...

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? பட்டியல் விபரம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான ‘நாங்கள் ‘மதச்சார்பற்ற...

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் தாக்குதல்

நியூசிலாந்து மசூதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்த போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி...

பெண்ணைப் பெத்த எல்லாருக்குமே பதறுதே! உங்களுக்குப் பதறலையா?

பெண்ணைப் பெத்த எல்லாருக்குமே பதறுதே! உங்களுக்குப் பதறலையா? பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

பாதுகாப்பானது என சான்றழிக்கப்பட்ட நடைமேம்பாலம் விழுந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் ரெயில் (சி.எஸ்.எம்.டி.) நிலையத்தில் பயணிகள் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர். ரெயில் நிலையம் பகுதியில் பயணிகள் வசதிக்காக அங்குள்ள பி.டி.லேன் பகுதியையும், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தையும்...

2019 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜனதாவின் கோஷம் தேர்வு செய்யப்பட்டது…

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவின் கோஷம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வியூகத்துடன் களமிறங்கி வருகிறது. தேர்தல் பிரசாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் மோடி வேண்டும் மோடி...

பொள்ளாச்சி சம்பவம்: வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம்..

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார்....