பா.ஜனதாவுக்கு முக்கியத்துவம்… அதிமுகவில் முக்கிய விக்கெட் காலி…!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன், ஓ.பன்னீர் செல்வம் துரோகம் செய்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்...

‘மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது’ கமல் கட்சியிலிருந்து விலகிய குமரவேல் பேட்டி

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை என மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல் பேட்டியளித்துள்ளார். கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத்...

கேரளாவை அச்சுறுத்தும் ‘வெஸ்ட் நைல் வைரஸ்’… 7 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ்(West Nile Virus) தாக்கல் காரணமாக 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகமது ஷான்க்கு காய்ச்சல் காரணமாக...

வேட்பாளர்கள் டெபாசிட் தொகை எவ்வளவு? திரும்ப பெறுவது எப்படி? தெரிந்துகொள்வோம்

இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.மே மாதம் 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று...

மதுரையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு

மதுரையில் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்கள் தரப்பில் எதிர்ப்பு...

பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவிய போலீசார்…! திடுக்கிடும் தகவல்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு தப்பிக்க போலீசார் உதவினர் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில்...

2019 நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக, பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் ஏற்கெனவே மக்களவை உறுப்பினர்களாக உள்ள ஆறு பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்களாக...

இந்தியாவில் 2019 தேர்தலுக்கு புதியதாக 149 கட்சிகள் பதிவு…! மொத்தம் 2,293 கட்சிகள்…!

இந்தியாவில் இப்போது மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன என தேர்தல் ஆணைய தரவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இப்போது உள்ள மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தரவு வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்...

‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா

பிபிசி வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற கர்நாடகாவை சேர்ந்த 106 வயதான பாட்டி சாலு மரத திம்மக்கா, இன்றும் மரம் நடும் தன்னுடைய பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார்....