பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி

பா.ஜனதா கட்சி 182 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சரும், பா.ஜனதா தலைவருமான ஜே.பி. நட்டா டெல்லியில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பிரதமர் மோடி எங்கு போட்டியிடுகிறார் என்பது தொடர்பாக...

மோடி எதிர்ப்பு கடைசியில் காங்கிரஸ் எதிர்ப்பானது…!

2019 தேர்தலில் மோடி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலையையும் காட்டுகிறது. 2018-ல் கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியமைப்பதை குமாரசாமியுடன் கைகோர்த்து காங்கிரஸ் தடுத்தது. பதவியேற்பு விழாவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றாக இணைந்து மோடிக்கு...

தேர்தல் பிரசாரம்: காங்கிரஸ் – பா.ஜனதாவுக்கு கதவை அடைத்த சல்மான் கான்…

தேர்தல் பிரசாரம் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கான கதவை சல்மான் கான் அடைத்துவிட்டார். இந்தி நடிகர் சல்மான் கானின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகும். இந்தூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும்....

தேர்தலில் போட்டியில்லை.. ஆனால்… பிரதமர் பதவிக்கான ஆசையை வெளியிட்ட – மாயாவதி

தேர்தலில் போட்டியில்லை என கூறிய மாயாவதி பிரதமர் பதவிக்கான ஆசையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணி வைத்துள்ளது. அதிக தொகுதிகளில்...

பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசு யாரென்றே எனக்கு தெரியாது – மயூரா ஜெயக்குமார்

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிசிஐடியிடம் என்னுடைய அறிக்கையை கொடுத்துள்ளேன் என மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வழங்கிய வாக்குமூலம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி...

கேரளாவில் ஆளும் கட்சியின் அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பாலக்காடு மாவட்டம் செருபலச்சேரியில் பிறந்த குழந்தையொன்று சனிக்கிழமை சாலையோரம் கிடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தையின்...

இந்தியாவில் தாக்குதல்: ‘உங்களுடைய நிலையை மோசமாக்கும்…!’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் உங்களுடைய நிலை மிகவும் சிக்கலாகும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை...

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் விவகாரத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை...

தேர்தல் அறிக்கைகளில் நீட் தேர்வு விவகாரம்: தமிழிசை குழப்பம்…

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக, அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்று இருப்பது நீட் தேர்வாகும். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையிலும்...