பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு; இந்தியாவிலும் தாக்கம்…
பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவுக்கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் கடுமையான...