கொரோனா சிகிச்சைக்கு டிரம்ப் சொன்ன மலேரியா மாத்திரை ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ ஒன்னுக்கும் உதவாது…!

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பெரியளவில் நேர்மறையான தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை மாறாக பிற உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தியது என்று இரண்டு புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு...

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அம்பான்’ புயல் எங்கு செல்கிறது…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விபரம்…!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது இன்று மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும். அதன்பின்னர்...

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் 4 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு… இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலக்கட்டமான...

கொரோனா வைரஸ் ஒரு போதும் ஒழிந்து போய்விடாமல் நம்மிடத்தில் இருந்து விடக்கூடும்.! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இருப்பினும், மருந்து விவகாரத்தில் முன்னேற்றம் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே கொரோனா தொற்று தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும் என...

#Coronavirus இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு… உலகளவில் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 12-வது இடம்…!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன் ஆதிக்கத்தை செலுத்து வருகிறது. இன்று வரை கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக சோப்பினால் அடிக்கடி...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை நெருங்கியது; உயிரிழப்பு 2,649 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. சென்னை, மும்பை, அகமதாபாத், டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இன்று மத்திய சுகாதார...

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விபரம்:-

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது, 66 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை...

இந்தியாவில் 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று (மே 14) டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு...
No More Posts