ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்:‘எந்தவொரு மனிதருக்கும் இதுபோன்ற கொடுமை நிகழக்கூடாது’ சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிரியங்கா சோப்ரா கடும் கண்டனம்!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ‘எந்தவொரு மனிதருக்கும் இதுபோன்ற கொடுமை நிகழக்கூடாது’ என கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு...

படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும் சீனா…! ஹெலிபேட் ஒன்றை கட்டமைக்கிறது…

லடாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய-சீன எல்லைப் பகுதியில் நெருக்கடியான சூழ்நிலை உருவாகி உள்ளது. இருநாடுகளும் எல்லையில் பாதுகாப்பு படையின் கண்காணிப்பை அதிகரித்து உள்ளன. இராணுவ தளபதிகளிடையே இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படாத நிலையில்,...

கிழக்கு லடாக் பகுதிக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை நகர்த்தும் இந்திய ராணுவம்… முழு விபரம்:-

கிழக்கு லடாக் பகுதிக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய ராணுவம் நகர்த்துகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய-சீன எல்லைப் பகுதியில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதை அடுத்து இந்திய ராணுவம்...

“கல்வான் பள்ளத்தாக்கை உரிமை கொண்டாடுவது முட்டாள்தனமானது” எல்லையை மாற்ற முயன்றால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்… சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இம்மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம்...

இந்தியாவில் இதுவரையில்லாத மோசமான ஒருநாள் பாதிப்பு… பலியானவர்கள் எண்ணிக்கை 15,500-ஐ தாண்டியது…

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15,500-ஐ தாண்டி செல்கிறது. உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி வைரசான கொரோனாவின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில்...

கொரோனா வைரசுக்கு ‘ஆயுர்வேத மருந்து கண்டுபிடிப்பு’… மருந்தை நோயாளிக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி..!

கொரோனா வைரசுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தை தொற்று நோயாளிக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பெரிதும்...

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: “ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு இணையானது” நாடு முழுவதும் கொந்தளிப்பு…

சாத்தான் குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான...

கொரோனா பரவல்: தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு… தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டில் மொத்தமாக...

இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்… ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது சீனா… எப்படி…?

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர்...
No More Posts