‘இந்தி திரையுலகில் வாரிசு அரசியல்…’ ஆஸ்கார் வென்ற பின்னர் ஏ.ஆர். ரகுமான், ரசூல் பூக்குட்டிக்கு நடந்தது என்ன…?
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான் விசாரணையானது ஒரு வலைப்பின்னல் போன்று நீண்டு செல்கிறது....