வீடியோ… காஷ்மீரில் உலகின் உயரமான ரெயில்வே பாலம்…! இறுதிகட்ட பணிகள்
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் அமைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆறு உள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தில் 476...