பொன்.ராதாகிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார் விஜய் வசந்த்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் அவருடன் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்ய...