ஓட்டலில் சாப்பிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த தி.மு.க.வினர் – வீடியோ!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இந்த பகுதியில் ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பழனியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்...