ஜோதிட கண்ணோட்டம்: ராகு-கேது பெயர்ச்சி மற்றும் இந்த வார கிரக மாற்றங்கள்

வானியல் ரீதியாக இந்த வாரம் பல முக்கிய நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி அக்டோபர் 30-ம் தேதி நிகழவுள்ளது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும். அதே சமயம், இந்த வாரத்தில் நிகழும் சில கிரகங்களின் […]