கியா கிளாவிஸ் இந்தியாவில் மே 23 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது

கியா இந்தியா, தனது மாடல் வரிசையில் மேம்பட்ட புதிய காரன்ஸ் கிளாவிஸ் MPV-யை சமீபத்தில் சேர்த்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் துவங்குவதற்கு முன்பாக, இதற்கான விலை அறிவிப்பு மே 23, 2025 அன்று வெளியாகவிருக்கிறது. மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட பாரம்பரிய அமைப்பைத் தொடரும் இந்த புதிய கிளாவிஸ், பல்வேறு […]