2025 அமெரிக்க ஓப்பன்: ஒற்றையர் சாம்பியன்களுக்கு வரலாற்றிலேயே அதிகமான 5 மில்லியன் டாலர் பரிசு தொகை

வரலாற்று சாதனையாக 90 மில்லியன் டாலர் பரிசுத் தொகை 2025ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை வரலாற்றிலேயே அதிகமாக 90 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20% அதிகரிப்பு ஆகும். இந்தப் புதிய தொகை அமெரிக்க ஓப்பன், விம்பிள்டன், […]