அடானி பவர்: பங்கு பிளவு திட்டம் அறிவிப்பு, பங்கு விலை 3.5% உயர்வு

பங்கு பிளவுக்கான ஆலோசனை கூட்டம் அடானி குழுமத்தின் ஒரு நிறுவமான அடானி பவர், தனது பங்குகளை பிளவுப்படுத்தும் (Stock Split) திட்டத்தினை அறிவித்த பின்னர் செவ்வாய்க்கிழமை உள்ளாட்ட வர்த்தகங்களில் அதன் பங்கு விலை 4% வரை உயர்ந்தது. நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 1, 2025 வெள்ளிக்கிழமை நடைபெற […]